1170
ரிசர்வ் வங்கி முக்கிய வட்டி விகிதங்களை நிதியாண்டில் 175 பிபிஎஸ் வரை குறைக்கக்கூடும் என்று Fitch solution தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தை தொடர்ந்து, ஏப்ரல் 1 ம...